- Get link
- X
- Other Apps
நம் பகுதியில், நம்மைச் சுற்றியுள்ள ஊரில் அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் குறித்து நாம் ஏதேனும் ஒரு வழியில் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதிலும் குறிப்பாக கோவில்களில் நடைபெறும் நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் வகையில் உள்ளது. அந்த வகையில், விழுப்புரம் அருகே ஓர் ஊரில் சிவலிங்கத்திற்கு தேனில் அபிஷேகம் செய்யும் போது மட்டும் கையில் கிளியுடன் அம்மன் தோன்றும் அதிசயம் அரங்கேறுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Location: கூத்தனூர் அடுத்தள்ள ரிஷிவந்தியம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில். விழுப்புரத்தில் இருந்து சுமார் 74 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இத்திருத்தலத்திற்கு அரசூர், திருனவலூர், செங்குறிச்சி, இளவனசூர், தியாகதுர்கம் வழியாகப் பயணிக்க வேண்டும். அல்லது, மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் வழியாக சுமார் 62 கிலோ மீட்டர் பயணித்தாலும் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை அடையலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment