- Get link
- X
- Other Apps
அருணகிரிநாதர் ஏராளமான திருப்புகழ்ப் பாடல்கள் பாடியருளிய புண்ணிய திருத்தலம். பிரம்மா சிறைப்பட்டதால், படைப்புத்தொழிலையும் முருகப்பெருமான் மேற்கொண்டார். அவ்வாறு முருகப்பெருமான் படைப்புத்தொழிலை மேற்கொள்ளும் திருக்கோலத்தில் அருளும் திருத்தலமே குமரக்கோட்டம் ஆகும். இங்கு முருகப்பெருமான் படைப்புத்தொழிலை மேற்கொள்ளும் "பிரம்ம சாஸ்தா" வடிவில் அருள்கிறார்.
இப்பதிவில், kumarakottam temple .உருவான புராண நிகழ்வு,கந்த புராணம் எழுதிய கச்சியப்பர் பற்றியும் கூறியுள்ளோம்.
- Get link
- X
- Other Apps


Comments
Post a Comment